
TRY DO SUCCESS
About Us
VEERATAMILAN SILAMBATTA KALAI KULU
(join with government of india youth affairs and sports nehru yuva kendra )
(under the registration for tamilnadu society act)
pirancheri, ambasamuthram taluk, tirunelveli-627451
PRESIDENT:- SIVASUBBIRAMANIAN.M
SECRETARY:- SARAVANAN.M
TREASURE :- RAMASUBBU.V
வீரத்தமிழன் சிலம்பாட்ட கலை குழு
கலை குரு ஆசான் இ.மாடசாமி
சிலம்பு ஆசிரியர்கள் மு.சிலம்புசரவணன் , வே.சிலம்புராமசுப்பு
பிராஞ்சேரி சிலம்பம் (pirancheri silambam)
நெல்லை மாவட்டம் பிராஞ்சேரியில் தலைமுறை தலைமுறையாக சிலம்பக்கலையை நல்ல முறையில் பாதுகாத்தும் வளர்த்தும் வருகிறோம்.
தற்போது வீரத்தமிழன் சிலம்பாட்ட கலை குழு என்ற பெயரில் சங்க பதிவு செய்துள்ளோம்.
தற்போது 50 பேர்கொண்ட சிலம்பாட்ட வீரர்களை உருவாக்கி உறுபினராக வைத்துள்ளோம்.
மேலும் வீரத்தமிழன் சிலம்பாட்ட கலை குழு வாயிலாக தினந்தோறும் சிலம்பாட்ட பயிற்சி அளித்து வருகிறோம். ( பயிற்சி கட்டணம் மாதம் ரூபாய் 101 )
அரசு விழாக்கள், கோவில் விழாக்கள், சிலம்பாட்ட போட்டிகள், கலை நிகழ்சிகள் போன்றவற்றை நடத்தி கொடுக்கிறோம்.
நாங்கள் ஏராளமான அரசு விழாக்களிலும், கோவில் விழாக்களிலும், சிலம்பாட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளோம். சிலம்பாட்ட போட்டிகளும் நடத்தியுள்ளோம்.
Contact us for more information.